Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2 நாள் மட்டும் திறக்கும் கோயில் ஏழுமலையானை பாடியவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திதி கொடுக்க திருபுட்குழி போங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
04:09

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த ராமர், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருபுட்குழியில் விஜயராகவர் என்னும் பெயரில் ஆசி அளிக்கிறார்.

சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை பறவை அரசனான ஜடாயு தடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் இறக்கைகளை ராவணன் வெட்ட, கீழே விழுந்தது ஜடாயு. உயிருக்குப் போராடிய அதை அந்த வழியாக வந்த ராம, லட்சுமணர் கண்டனர். அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதை தெரிவித்ததோடு, தனக்கு ஈமக்கிரியை செய்யவும் கேட்டுக் கொண்டு உயிர் விட்டது. அதனடிப்படையில் இங்கு மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்த கோலத்தில் இருக்கிறார்.

’திரு’ என்றால் உயர்ந்த ’புள்’ என்றால் பறவை அதாவது ஜடாயு. ’குழி’ என்றால் ஈமக்கிரியைக்கு வெட்டும் குழி. இதனால் இத்தலம் ’திருப்புட்குழி’ என பெயர் பெற்றது. அம்பினால்  ராமர் உருவாக்கிய தீர்த்தமாக ’ஜடாயு புஷ்கரணி’  உள்ளது.
தனி சன்னதியில் இருக்கும் மரகதவல்லித்தாயார் குழந்தைவரம் அருள்பவர்.
திருவீதி புறப்பாட்டின் போது ஜடாயுவுக்கு முதல் மரியாதை நடக்கிறது. புரட்டாசி மகாளய அமாவாசையன்று இத்தலத்தில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பர்.

* எப்படி செல்வது?
* சென்னை – வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ.,
* காஞ்சிபுரம்–  வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ.,
* தொடர்புக்கு: 044–2724 6501

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar