Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் ... மலை தீபம் ஏற்றுவது ஏன்? மலை தீபம் ஏற்றுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
செல்வம் பெருக்கும் குபேர தீபம்
எழுத்தின் அளவு:
செல்வம் பெருக்கும் குபேர தீபம்

பதிவு செய்த நாள்

17 செப்
2019
04:09

லட்சுமி குபேரர் செல்வத்தின் அதிபதி. சிவனை நோக்கி தவமிருந்த இவர், வடதிசையின் அதிபதியாகவும் இருக்கிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்தவரும் இவரே. கலியுகம் முடியும் வரை பெருமாள், வாங்கிய கடனுக்கு குபேரனிடம் வட்டி கட்டுவதாக ஐதீகம். அந்த குபேரரின் அருள் பெற வெள்ளிக்கிழமை, பூரட்டாதி நட்சத்திரம், தேய்பிறை பிரதமை திதி ஆகியவை ஏற்றவை.  வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளும் இவருக்கு உகந்தது.  இந்த நாட்களில் குபேர தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றி ’ஓம் குபேராய நமஹ’  என ஜபிக்க செல்வம் பெருகும்.

 
மேலும் துளிகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ... மேலும்
 
temple news
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar