Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழக மும்மூர்த்தி தலங்கள் செல்வம் பெருக்கும் குபேர தீபம் செல்வம் பெருக்கும் குபேர தீபம்
முதல் பக்கம் » துளிகள்
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!

பதிவு செய்த நாள்

17 செப்
2019
03:09

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கே நன்மை ஏற்படும்.

முதல் நாள்     -    பிரதமை    பணம் சேரும்
இரண்டாம் நாள் -    துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள்  பிறக்கும்
மூன்றாம் நாள்    -    திரிதியை    நினைத்தது நிறைவேறும்
நான்காம் நாள்    -    சதுர்த்தி    பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள்     -    பஞ்சமி    சொத்து சேரும்
ஆறாம் நாள்     -    சஷ்டி    புகழ் சேரும்
ஏழாம் நாள்      -   சப்தமி    பதவி கிடைக்கும்
எட்டாம் நாள்   -      அஷ்டமி    சமயோசித புத்தி
ஒன்பதாம் நாள்  -       நவமி    திருமண தடை நீங்குதல்,  பெண் குழந்தைகள் பிறக்கும்
பத்தாம் நாள்  -      தசமி    நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
பதினொன்றாம் நாள் -   ஏகாதசி    படிப்பு, விளையாட்டு, கலை   வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள்-    துவாதசி    தங்க நகை, ஆடை சேரும்
பதின்மூன்றாம் நாள் -   திரயோதசி    விவசாயம் செழிக்கும், பசுக்கள்   அபிவிருத்தி, தீர்க்காயுள்,  ஆரோக்கியம்
பதினான்காம் நாள்  -  சதுர்த்தசி  பாவம் நீங்குதல், எதிர்கால    தலைமுறைக்கு நன்மை
பதினைந்தாம் நாள்  -   மகாளய அமாவாசை முன் சொன்ன அத்தனை பலன்களும் முன்னோரை வழிபட்டால் நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் நன்மை.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar