Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாண்டிக்குழி பாலமுருகன் ... போத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம் போத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை

பதிவு செய்த நாள்

21 செப்
2019
12:09

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நவராத்திரியை அலங்கரிக்க விற்பனைக்கு வந்த மண் கொலுபொம்மைகளை பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் வந்து வாங்கி செல்கின்றனர்.

மானாமதுரை குலாலர் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் ஆன பொருட்களை தயார் செய்துவருகின்றனர். பல்வேறு வகை பொருட்களை கலைநயத்துடன் தயாரித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள், மக்கள் மானாமதுரை வந்து வாங்கிச் செல்கின்றனர். செப். 29ந் தேதி தேதி நடைபெற உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள்,திருப்பதி பிரம்மோற்ஸவ சிலைகள், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மை என கொலுவில் வைக்கப்படும் அனைத்து பொம்மைகளும் தயார் செய்யப்பட்டு மானாமதுரை மண்பாண்டகூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar