Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி முதல் சனி: தர்மபுரி ... பழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம் பழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ அலங்காரத்தில் கால பைரவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜ அலங்காரத்தில் கால பைரவர்

பதிவு செய்த நாள்

23 செப்
2019
10:09

 அதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், மன்னர் அதியமான் வழிபட்ட தட்சணகாசி கால பைரவர் கோவில் உள்ளது.இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும், தட்சணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. புரட்டாசி தேய்பிறை அஷ்டமியான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், ராஜ அலங்காரத்தில், தட்சணகாசி கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சையில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar