Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலம் அறிந்து கடமையாற்று ஏழுமலையானின் பக்தர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆபத்தில் காத்த மகான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

மத்வாச்சாரியாரின் வழியில் வந்த மகான் வியாச தீர்த்த பாத உடையார். இவர் திருப்பதியில் 12 ஆண்டுகள் தங்கி வெங்கடேசப் பெருமாளை தினமும் வழிபட்டார். குறிப்பிட்ட ஒரு பவுர்ணமி நாளில் ’குஹூ யோகம்’ என்னும் கிரகச்சேர்க்கை உண்டாவதால், நாடாளும் மன்னரின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்பதை அறிந்தார். இதனால் குறிப்பிட்ட நாளில் வியாச தீர்த்தர் மன்னருக்கு பதிலாக தானே சிம்மாசனத்தில் அமர்ந்தார். தன் தவசக்தியால் தீங்கு உண்டாகாமல் தடுக்கவும் செய்தார். அதனால் இந்த மகான் வியாசராஜா என்ற சிறப்பு பெயரும் பெற்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

என்ன மாதம் என்ன பலன் செப்டம்பர் 24,2026

மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும்.  11, 21, 54, 108 நாட்கள் ... மேலும்
 

மவுன விரதம் இருங்க... செப்டம்பர் 24,2026

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் ... மேலும்
 

ஏழு வகை சிவலிங்கம் செப்டம்பர் 24,2026

சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், ... மேலும்
 

அமாவாசை அபிஷேகம் செப்டம்பர் 24,2026

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 

குடும்ப பிரச்னை தீர... செப்டம்பர் 24,2026

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar