பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2019 12:09
ஒட்டன்சத்திரம், பழநி முருகன் கோயிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும், என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறினார்.
ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு இலவசமாக தருவதாக கூறியுள்ளனர். பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும், என்றார்.