குன்னுார்:குன்னுார் மார்தோமா தேவாலயத்தில், 75வது ஆண்டு வெள்ளி விழா இன்று 28 ல், கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை, 6:30 மணிக்கு மார்தோமா பிரிவு, சென்னை; பெங்களூரு பகுதிகளுக்கான, பிஷப் டாக்டர் மேத்யூஸ் மக்காரியாஸ் விழாவை துவக்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து நடக்கும் ’ஹோலி மாஸ்’ நிகழ்ச்சியில் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.