Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ... தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா துவக்கம் தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2019
12:09

திருப்பதி: திருமலையில் பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க, ஏழுமலையான் கோவிலுக்குள் அங்குரார்ப்பணம் உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையில், இன்று (செப்.,30) முதல், வருடாந்திர பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த பிரம்மோற்சவம், எவ்வித தடங்கல் மற்றும் இடையூறு இல்லாமல் நடக்க, நேற்றிரவு, அங்குரார்ப்பணம் உற்சவம் நடந்தது. நேற்று மாலை அர்ச்சகர்கள் குழுவினர், ஏழுமலையானின் சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில், அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று, அங்குள்ள புற்று மண்ணை தோண்டி எடுத்து வந்தனர். அந்த புற்று மண், ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் கொட்டப்பட்டது. அதில், அர்ச்சகர்கள், பூதேவியின் உருவத்தை வரைந்தனர். அந்த உருவத்தின் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து, மண் பாலிகைகளில் இட்டனர். ஊற வைத்த நவதானியங்களை, அதில் விதைத்தனர். அந்த நவதானியங்கள் நன்றாக வளர வளர பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதீகம். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar