Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம் இன்று ... ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2019
12:09

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், நவராத்திரி கலை விழா நேற்று இரவு துவங்கியது.

தஞ்சை, பெரியநாயகி உடனுறை பெருவுடையார்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா, 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு கலை விழா நேற்று முதல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மாலை, 6 மணி முதல் இரவு, 8 மணிவரை பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று இரவு அம்பாள் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 30ம் தேதி, அம்பாள் மீனாட்சி அலங்காரத்துடனும், அக்.01ம் தேதி, அம்பாள் சதஸ் அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 02ம் தேதி காயத்ரி அலங்காரத்துடனும், 03ம் தேதி அன்னபூரணி அலங்காரத்துடனும், 04ம் தேதி அம்பாள் கெஜலெட்சுமி அலங்காரத்துடனும், 05ம் தேதி சரஸ்வதி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 06ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடனும், 07ம் தேதி, மகிஷாஸ்வரமர்த்தினி அலங்காரத்துடனும், 08ம் தேதி, விஜயதசமி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொருநாளும் இரவு பரதநாட்டியம், குச்சிப்புடி, வீணை இசை, வாய்ப்பாட்டு, மோகினி ஆட்டம், வயலின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு, பிரஹார மண்டபத்தில் தசாவதார கொலு கண்காட்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar