Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி ... உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவக்கம் உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு

பதிவு செய்த நாள்

30 செப்
2019
12:09

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் கொலு உற்ஸவம் துவங்கியது.இதனை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.  இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமஷே் பட்டர் நடத்தினர். சாகம்பரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar