Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகங்கை சிருங்கேரி மடத்தில் ... கிருஷ்ணகிரி கொடியேற்றத்துடன் தசரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கருட சேவைக்கு கட்டளை: கோவில் நிர்வாகம் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2019
03:09

ஈரோடு: கருட சேவைக்கு கட்டளை செலுத்த விரும்புவோருக்கு, கோவில்  நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர்  கோவிலில், புரட்டாசி தேர்த்திருவிழா அக்., 1ல் நாளை தொடங்குகிறது. அக்.,7ல்  திருக்கல்யாண உற்சவம், 8ல் தேரோட்டம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, நாளை (அக்., 1ல்) தொடங்கி, 10 நாட்களுக்கு இரவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.  

அன்னபட்சி, சிம்மம், அனுமன், கருடன், யானை, குதிரை, சேஷவாகனம் என,  தினமும் ஒரு வாகனத்தில், கஸ்தூரி அரங்கநாதர் பவனி வருவார். இதில்  கருடசேவை, கோவிலில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதில் பங்கேற்று  கட்டளை செலுத்த விரும்பும் பக்தர்கள், அதற்கான கட்டணத்தை கோவில்  அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்யலாம் என, செயல் அலுவலர் கங்காதரன்  தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar