Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரைக்கு பெருமை சேர்க்கும் ... சிவகங்கையில் பிரசார ரத யாத்திரை: பக்தர்கள் வரவேற்பு சிவகங்கையில் பிரசார ரத யாத்திரை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடி தசரா விழா கோலாகலம்: வேடமிட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கடலாடி தசரா விழா கோலாகலம்: வேடமிட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

08 அக்
2019
02:10

கடலாடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில்பிரசித்தி பெற்ற  முத்தாரம்மன் கோயில் உள்ளது. செப்., 29 முதல் நவராத்திரி விஷேச  நாட்களைகணக்கில் கொண்டுதசரா பண்டிகை க்காக நேர்த்திக்கடன்  பக்தர்கள்பல்வேறு வேடங்களில் நகரில் வலம் வந்துபூஜைக்காக யாசகம் பெற்று  வருகின்றனர்.

கடலாடி பத்திரகாளியம்மன் கோயிலில் அக்.,1ல் தசரா குழுவினர் காப்பு கட்டி  விரதத்தை துவக்கினர்.மாடன், முனியப்பசாமி,பத்திரகாளி, மீனாட்சியம்மன்,  அய்யனார், விநாயகர், ஆஞ்ச நேயர், கிளி, சாக்கு வேடம், குறவன் குறத்தி,நாக  தேவதை, முனிவர், பிச்சைக்காரர் உள்ளிட் ட60க்கும் மேற்பட்ட வேடங்களை  ஒப்பனைக்கலைஞர்கள்மூலம் மேற்கொள்ளப்பட்டு, வேடம் தரித்து நகரில் வலம்  வருகின்றனர்.இறுதி நாளான இன்று குலசை கோயிலுக்கு சென்று மகிஷாசுரன்  வதம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar