Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை அருகேயுள்ள கோபுரமில்லாத ... திருப்பூர் சிவன்மலை கோவிலில் தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அருகே வரதராஜ பெருமாள் புதிய சப்பர வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

உடுமலை:உடுமலை அருகே பள்ளபாளையத்தில் ஸ்ரீ பூமிதேவி நீலா தேவி சமேத  ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு மே 20ம் தேதி  கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது புதிய சப்பரம் மற்றும் பஞ்சலோக விக்ரகம் எனும் ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி வரதராஜ பெருமாள் ஐம்பொன் சிலைகள் நுாத பிம்ப பிரதிஷ்டை வரும் 18ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.

யாகசாலை பூஜைகள் வரும் 17ம், 18ம் தேதி நிறைவேள்வி, மகா அபிஷேகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி சிறப்பு அலங்காரம், அன்னதானம் மாலை, 6:30 மணிக்கு ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமிதாயார் வரதராஜ பெருமாள் புதிய சப்பரத்தில் திருவீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar