கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாடிப்பட்டி: மதுரை பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி உற்ஸவம் அக்., 8 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நேற்று ஏராளமான பக்தர்கள் காப்பு காட்டினர். முக்கிய நிகழ்வாக அக்., 22 அம்மனுக்கு கரகம், அக்னிசட்டிஎடுத்தல், அக்., 26 அம்மன் வீதிவுலா நடக்கிறது.