மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க சுகாதாரமான முறையில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் நிறுவப் பட்டுள்ளது. சோதனை ஓட்டமும் உள் கட்டமைப்பு பணிகளும் நடக்கிறது. இப்பணிகள் முடிந்த பின் தீபாவளிக்கு பிறகு லட்டு பிரசாதம் வழங்குவது துவங்கும் என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.