பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2019 03:10
பரமக்குடி: தீபாவளி திருநாளையொட்டி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. பரமக்குடி கோதண்ட ராமசாமி கோயிலில் புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது. எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களி லும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.