Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ... 2020ல் சபரிமலை நடை திறக்கும் நாட்கள் 2020ல் சபரிமலை நடை திறக்கும் நாட்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்

பதிவு செய்த நாள்

01 நவ
2019
11:11

தஞ்சாவூர்: தஞ்சை அருகே  பூர்வீக வீட்டில்  பாம்பு புற்று உள்ளதால்  17 ஆண்டுகளாக அந்த வீட்டில் இருந்தவர்கள்  வேறு வீட்டில் வசித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் மணல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தி 36. இவரது கணவர் பிரகாஷ். பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருகிறார். வசந்திக்கும்  அவரது சகோதரர் வெங்கட்ராஜன்  33  என்பவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு உள்ளது.

அந்த வீட்டுக்குள் உள்ள பெரிய புற்றில்  நாகப்பாம்பு இருப்பதால்  17 ஆண்டுகளாக  அந்த வீட்டில் வசிக்காமல்  அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். வசந்தி கூறியதாவது: பூர்வீக வீட்டின் உத்திரத்தில் இருந்த நாகப்பாம்பு ஒன்றை  பெற்றோர் அடித்துக் கொன்று விட்டனர். ஓராண்டுக்கு பின்  வீட்டிற்குள்ளேயே உருவான பெரிய புற்றுக்கு  நாகப்பாம்பு ஒன்று மீண்டும் வந்து விட்டது. யாரையும் தொந்தரவு செய்யாததால் பாம்புக்கு இடையூறாக இருக்க வேண்டாம் எனக் கருதி  பெற்றோர் வீட்டை காலி செய்து  அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டனர். பெற்றோருக்கு பின் நாங்களும்  புற்றுக்கு மஞ்சள் தெளித்து  வழிபட்டு வருகிறோம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு  அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar