Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம் பூர்வீக வீட்டில் பாம்பு புற்று; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ரோப்கார்: பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ரோப்கார்: பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

01 நவ
2019
11:11

சோளிங்கர்: சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு எளிதில் செல்லும் வகையில் ரோப்கார் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வேலுார் மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 1380 படிகட்டுகளை ஏறி பெரிய மலைக்கு செல்ல வேண்டும். இதனால் முதியோர் சிரமப்பட்டனர். இதற்காக டோலி வசதி செய்யப்பட்டது.இந்நிலையில் மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் திட்டம் 8.27 கோடி ரூபாய் செலவில் 2016ல் துவக்கப்பட்டது. செங்குந்தான மலை உச்சியில் ரோப்கார் அமைக்கும் பணி சிரமமானது என்பதாலும் இதற்கான நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதாலும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில் திட்டத்திற்கான மொத்த நிதியும் கடந்தாண்டு ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.


இந்த பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பெரியமலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல 448 மீ. உயரத்தில் செங்குத்தாக ரோப்கார் பாதை அமைக்கப்படுகிறது.தலா நான்கு பேர் வீதம் நான்கு ரோப்கார்களில் 16 பேர் மலைக்கு சென்று வரலாம்.ஒரு மணி நேரத்தில் 400 பேர் வீதம் ஒரு நாளைக்கு 3000 பேர் சென்று வரலாம். ரோப்கார் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது.ஆறு மாதங்களில் 100 சதவீத பணிகள் முடிந்து விடும்.அதன் பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரோப்கார் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் 27வது ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar