ஜனவரி * மகரவிளக்கு பூஜைக்காக டிச.,30ல் நடை திறப்பு. ஜன., 20ல் அடைக்கப்படும். மகரஜோதி 15.1.2020.
பிப்ரவரி* 13.2.2020-18.2.2020 (மாசி மாத பூஜை)
மார்ச்* 13.3.2020-18.3.2020 (பங்குனி மாத பூஜை)* 28.3.2020ல் பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறப்பு. கொடியேற்றம் 29.3.2020.
ஏப்ரல்* 7.4.2020 வரை பங்குனி உத்திர ஆராட்டு விழா நடக்கும். அன்று இரவு நடை அடைக்கப்படும்.* சித்திரை விஷூ 10.4.2020-18.4.2020.* 14.4.2020ல் விஷூ நடக்கும்.
மே* 14.5.2020- 19.5.2020 (வைகாசி மாத பூஜை)* 31.5.2020ல் பிரதிஷ்டைதின பூஜைக்காக நடை திறப்பு.
ஜூன்* 1.7.2020 ல் பிரதிஷ்டை தின பூஜை.* 14.6.2020- 19.6.2020 (ஆனி மாத பூஜை)
ஜூலை* 15.7.2020 - 20.7.2020 (ஆடி மாத பூஜை)
ஆகஸ்ட்* 16.8.2020 - 21.8.2020 (ஆவணி மாத பூஜை)* 29.8.2020ல் ஓணம் பூஜைக்காக நடை திறப்பு.
செப்டம்பர்* 2.9.2020 வரை ஓணம் பூஜை. அன்று இரவு நடை அடைப்பு.* 16.9.2020 - 21.9.2020 (புரட்டாசி மாத பூஜை)
அக்டோபர்* 16.10.2020 - 21.10.2020 (ஐப்பசி மாத பூஜை)
நவம்பர்* 12.11.2020, 13.11.2020- சித்திரை ஆட்ட திருநாள்.* மண்டல பூஜைக்காக 15.11.2020ல் நடை திறப்பு.
டிசம்பர்* 26.12.2020ல் மண்டலபூஜை. அன்று இரவு நடை அடைக்கப்படும்.* 30.12.2020ல் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு.* மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும். * புத்தரிசி பூஜைக்காக இரண்டு நாட்கள் நடை திறக்கப்படும் நாட்களை தேவசம் போர்டு பின்னர் அறிவிக்கும்.