Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் சண்முகருக்கு ... தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2012
12:04

செஞ்சி:செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர்.செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். சென்னையை சேர்ந்த பக்தர்களும், செஞ்சி பீரங்கிமேடு இளைஞர்கள் சார்பிலும் பிரசாத விநியோகம் செய்தனர்.இதே போல் செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில், சிங்கவரம் ரங்கநாதர் கோவில், கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன.லட்ச தீப விழா: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று லட்சதீப விழா நடந்தது .விழாவையொட்டி வெள்ளி கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று காலை முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar