சாத்துார்:சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் காட் இந்தியா டிரஸ்ட் சார்பில் துாய்மை தினம் கொண்டாடப்பட்டது.சாத்துார் நாமத்துவார் சங்கஉறுப்பினர்கள் இணைந்து துாய்மைப்பணிகள் மேற் கொண்டனர். தெப்பத்தில் கிடந்த பிளாஸ்டிக்கழிவு, கோவிலில் இருந்த ஒட்டடைகளை அகற்றினர். மேற்கூரையில் கிடந்த குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர்.