
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயில்.
- தூரம்
- 8 கி.மீ
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாகப் போற்றப்படும் தலம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயில் அமைப்பு இதன் சிறப்பு. மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இங்குள்ள ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி செப்டம்பர் 16 மாலை மதுரைக்கு எழுந்தருளுகிறார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: