
கள்ளழகர் கோயில்
கள்ளழகர் எழுந்தருளியுள்ள வைணவத் திருத்தலம்.
- தூரம்
- 21 கி.மீ
மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது, தன் தங்கையின் திருமணத்துக்காக கள்ளழகர் இங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு சித்திரைத் திருவிழாவின் முக்கிய அங்கம். அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: