முக்குறுணி விநாயகர்
- நிலை
- பரிவார மூர்த்தி
கோயில் குளம் தோண்டப்பட்டபோது கிடைத்ததாகச் சொல்லப்படும் பெரிய விநாயகர். விநாயகர் சதுர்த்தியின்போது முக்குறுணி அளவு அரிசியில் மொதகம் செய்து படைக்கப்படுவதால் இப்பெயர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

கோயிலில் உள்ள தெய்வங்கள் · மொத்தம் 8-ல் 3-வது