உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதஷே்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் அலங்காரிக்கப்பட்டு யாகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் கொண்டு ஐராவதஷே்வருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது.