Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் ஜெயந்தி: ... 600 ஆண்டுகள் பழமையான வாமன கல் 600 ஆண்டுகள் பழமையான வாமன கல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி

பதிவு செய்த நாள்

20 நவ
2019
10:11

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி பூஜை நடந்தது.

அட்டவீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில். ஐப்பசி மகா பைரவ பூஜை நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அனுப்பினேன் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தசகலசஸ்தாபனம், பஞ்சாண பூஜை, பஞ்சாவரண பூஜை, மதிருத்ர பூஜை, மதிருத்ர ஹோமம், அஷ்ட பைரவ பூஜை, பைரவர் மூலமந்திரம், மாலா மந்திர ஹோமம், பூர்ணாகுதி கடம் புறப்பாடாகி, சம்ஹார பைரவர்க்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar