Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை சபரிமலையில் படிபூஜை முன்பதிவு: 2036 வரை முடிந்தது சபரிமலையில் படிபூஜை முன்பதிவு: 2036 வரை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் உணவு விலை நிர்ணயம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் உணவு விலை நிர்ணயம்

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

சபரிமலை : சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயித்து பத்தணம் திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, வடை, போண்டா, சப்பாத்தி, புரோட்டா 10 ரூபாய்; ஆப்பம், இடியாப்பம் 9 ரூபாய்; கிழங்கு, பட்டாணி, கடலை கறி 25 ரூபாய்; வெஜிடபிள் குருமா, பருப்பு குருமா 20 ரூபாய்; தக்காளி குருமா 30 ரூபாய்; மெஷின் காப்பி 150 மில்லி 15 ரூபாய்; 200 மில்லி 20 ரூபாய்; சாப்பாடு 60 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பட்டியலை தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் ஓட்டல்களில் வைக்க வேண்டும் என, பத்தணந்திட்டா கலெக்டர் பி.பி.நுாகு உத்தரவிட்டுள்ளார்.  அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.  விரைவில், இதற்காக, இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட உள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar