Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவுடைநாதர் கோவிலில் பைரவருக்கு ... சதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு சதுரகிரி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க 14 இடத்தில் அகன்ற திரை

பதிவு செய்த நாள்

21 நவ
2019
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண, 14 இடங்களில் அகன்ற திரை அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிச.,10ல், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் ஆண்டிற்கு, ஒரு முறை ஒரு நிமிடம் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் கூடிய மகா தீபத்தை காண, லட்சக்கணக்கானோர் போட்டிபோடுவர். ஆனால், கோவில் வளாகத்தில், 6,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதனால், கோவில் வளாகத்தினுள் சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர் களுக்கு வசதியாக. கிழக்கு ராஜகோபுரம் , மேற்கு கோபுரம், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரத்தின் வெளிப்புறம், கோவிலினுள் ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி அருகில், கலையரங்கம், மகிழமரம், உள்துறை அலுவலகம், மாட வீதியில் பெரிய தேர் நிலை நிறுத்துமிடம், தேரடி முனீஸ்வரன் கோவில் மற்றும் காந்தசிலை அருகில் என, 14 இடங்களில் அகன்ற திரை அமைத்து, அதில் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar