Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்ததை நடத்தி காட்டும் சிவகணேசன் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் உற்சவம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கார்த்திகை திருவிழா டிச.4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி கார்த்திகை திருவிழா டிச.4ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 நவ
2019
11:11

பழநி, பழநி முருகன்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, டிச.,4ல் காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது.

மலைக்கோயிலில் டிச.,4ல் மாலை சாயரட்சை பூஜையில் மூலவர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, சின்னக்குமாரசுவாமி தங்கசப்பரத்தில் திருவுலா நடக்கிறது. யாகசாலை பூஜை காரணமாக தினமும் இரவு 7:00மணி தங்கரதப்புறப்பாடு இரவு 7:30மணிக்கு நடைபெறும்.டிச.,10ல் பெரியகார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். மாலை சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிகிறார். மலைக்கோயிலின் நான்கு பக்களிலும் தீபங்கள் மற்றும் மேற்கு தீபக்கம்பத்தில் மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. அன்று இரவு தங்கரதப்புறப்பாடு கிடையாது. இணைஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar