Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையம் அருகே புது மாரியம்மன் ... மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி புத்தகம் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2019
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார், 101வது ஜெயந் தியில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது. திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத் குமார் ஆஸ்ரமத்தில், நேற்று (டிசம்., 1ல்) இரண்டாவது நாளாக, 101வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று (டிசம்., 1ல்) காலை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது.

தொடர்ந்து, ’தெய்வீக அனுபவங்கள்’ மற்றும் ’ஆட்கொண்ட அண்ணல்’ ஆகிய இரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பஜனை, கிருத்திகா பரத்வாஜின் குரு மகிமை குறித்த சங்கீத உபன்யாசம், குரு அர்ச்சனா மகேஷின், ’குரு நந்தி தேவா’ நாட்டிய நாடகம் நடந்தது. வெள்ளித்தேரில் பகவானின் உற்சவமூர்த்தி, ஆசிரம கிரிவலப்பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணாசலம், அறங் காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar