Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடம்பரம் வேண்டாமே! இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டும் மனப்பக்குவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
03:12

ஒருவர் நமக்கு தீமை செய்தால் அதையே அவருக்கு திரும்பச் செய்ய வேண்டும்  என மனதால் கூட நினைக்க கூடாது. தீமை செய்பவன் தானாகவே தீமையில் சிக்குவான். கெட்டவன் தன் மமதையால்  எளியவனைத் துன்புறுத்துகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில்  அவர்களாகவே அகப்படுவர். எவனும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக்  கொள்ளுங்கள். “தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள்.  இவர்களை மன்னியும்” என்று துன்பம் செய்தவருக்கும் நன்மையே நினைப்பது  நல்லது. அந்நிலையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar