பதிவு செய்த நாள்
04
டிச
2019
03:12
* நவ.29, கார்த்திகை 13: சிறப்புலி நாயனார் குருபூஜை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்
* நவ.30, கார்த்திகை 14: சதுர்த்தி விரதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் தேர், கதளி கவுரி விரதம், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், அகோபில மடம் 43வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
* டிச.1. கார்த்திகை 15: முகூர்த்த நாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானம், இரவு அதிகார நந்தி வாகனம், அம்மன் அன்ன வாகனம், திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, அகோபிலமடம் 34வது பட்டம் அழகிய சிங்கர்திருநட் சத்திரம், திருவண்ணாமலை யோகிராம் சுரத் குமார் பிறந்தநாள்
* டிச.2, கார்த்திகை 16: முகூர்த்த நாள், குமார சஷ்டி, சஷ்டி விரதம், திருவோண விரதம், திருப்பரங்குன்றம் முருகன் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி, சிவன் கோயில்களில் சங்காபிஷேகம், நெல்லை சிவன்
கொலு தர்பார் காட்சி
* டிச.3, கார்த்திகை 17: நந்த சப்தமி, திருப்பரங்குன்றம் முருகன் பூதவாகனம், சுவாமிமலை முருகன் இடும்ப வாகனம், திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனம், இரவு சிம்ம வாகனம், அம்மன் அன்னவாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், கரிநாள்
* டிச.4, கார்த்திகை 18: மதுரை மீனாட்சியம்மன் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சேஷ வாகனம், இரவு கற்பக விருட்ஷ வாகனம், அம்மன் காமதேனு வாகனம், சுவாமிமலை முருகன் பூத வாகனம்
* டிச.5, கார்த்திகை 19: திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷபவாகனம், திருப்பரங்குன்றம் முருகன் சேஷ வாகனம், சுவாமி மலை முருகன் ஆட்டுக்கிடா வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம்