Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் டிச. ... வட சென்னையில் மணக்கும் தமிழ் இசை! வட சென்னையில் மணக்கும் தமிழ் இசை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி கோயிலில் ஜன.6ல் வைகுண்ட ஏகாதசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி கோயிலில் ஜன.6ல் வைகுண்ட ஏகாதசி

பதிவு செய்த நாள்

14 டிச
2019
12:12

திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்  தாயார் கோயில் வைணவத் திருத்தலங்களில் 44 வது இடத்தில் உள்ளது. இங்கு  அத்யயன உற்ஸவ த்தை முன்னிட்டு டிச.27 முதல் ஜன.5 வரை பகல் பத்து பூஜை  முறைகள் நடக்க உள்ளது. ஜன.6ல் திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோல மும், பகல் 1:00 மணிக்கு  விஸ்வ ரூப தரிசனக்காட்சிகளும் நடக்கிறது.

மாலையில் சொர்க்க வாசல் திறப்பிற்கான ஆயத்த பூஜைகளும், இரவு 7:15க்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள் பிரகார வீதி உலா நடக்கும்.இரவு 7:35 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப் படும். ஜன.6 முதல் 15 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ் தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar