Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் ... தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஞானபீடாரோஹண விழா தருமபுரம் ஆதீன 27வது குருமகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவில் கும்பாபிஷேகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகோவில் கும்பாபிஷேகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவு செய்த நாள்

15 டிச
2019
06:12

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ம் தேதி நடைபெறுகிறது என, மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த, 1980- ஏப்., 3ம் தேதியும், 1997 ஜூன், 9ம் தேதியும், தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று  வருகின்றன.மூன்று மாதங்களுக்கு முன், அடுத்த ஆண்டு, பிப்., 5ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.ஆனால், மாவட்ட  நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.கடந்த, 2ம் தேதி, பாலாலயம் நடைபெற்றது.

அப்போதும், அரண்மனை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிடவில்லை. சில நாட்களுக்கு முன், ஆய்வு மேற்கொண்ட, டி.ஐ.ஜி., லோகநாதன், கும்பாபிஷேகம் 5ம் தேதி நடைபெறும் என, தெரிவித்தார்.  ஆனால், மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று முன்தினம், கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது,  பிப்., 5ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகமும்; பூர்வாங்க பூஜை ஜன., 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கி, பிப்., 1ம் தேதி வரை நடைபெறும் என, கலெக்டர்  கோவிந்தராவ் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ஐப்பசி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன்தினை மாவு, சக்கரைபொங்கல், புளியோதரை போன்ற ஆறு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar