Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரமாண்ட முருகன் சிலைக்கு ... வடமதுரை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வடமதுரை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் அன்ன பூஜை விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் அன்ன பூஜை விழா

பதிவு செய்த நாள்

16 டிச
2019
11:12

பரமக்குடி:  கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயம் 50 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அன்ன பூஜை விழா நடந்தது.

விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரியை தலைமை இடமாகக் கொண்டு நாடு முழுவதும் ஆன்மிக சேவையை செய்து வருகிறது. இதன் மூலம் 75 பாலர் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு, கல்வி வழங்கி வருகிறார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 16 பள்ளிகள் இயங்குகிறது. இவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் அன்ன பூஜை விழா நடத்தப்பட்டு, அரிசி சேகரிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு பஜனையுடன் துவங்கிய விழா, அன்னபூர்ணா ஸ்தோத்ர பாராயணம், பகவத்கீதை விஸ்வரூப தரிசன பாராயணம் பாடப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரசகோதரர் கிருஷ்ணமூர்த்தி, துாத்துக்குடி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.  விழா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. ராமநாதபுரம் கிளை விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar