Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரியில் ஐயப்பன் கோவிலில் ... நாமக்கல்லில் இந்து சமய பேரவையினர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ப.வேலூரில் காஞ்சி மகாபெரியவரின் ஆராதனை தினவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2019
03:12

ப.வேலூர்: ப.வேலூரில், காஞ்சி மகாபெரியவரின் ஆராதனை தின விழாவை முன்னிட்டு, நேற்று 22 ம் தேதி கணபதி யாகம் துவங்கியது.

ப.வேலூர், அக்ரஹார வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி மகாபெரிய வரின் ஆராதனை தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஜீவராசிகளும் நலம் பெறவும், இயற்கை வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும், அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழவும் மகா கணபதி யாகப் பெருவிழா நடந்தது.

தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்து மகா பெரியவரின் பாதம் அபிஷேகம் மற்றும் ஆசீர் வாதங்களுக்காக வரவழைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று  22 ம் தேதி காலை, 5:00 மணிக்கு மங்கள கணபதி, நவக்கிரக, மகா லட்சுமி ஹோமங்கள், கோமாதா பூஜை மற்றும் வேத உபநிச பாராயணங்கள் நடந்தன. 6:00 மணிக்கு மகா பெரியவரின் பாதத்திற்கு சதுர்வேத பாராயணம் மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு கலச ஆவாகன சிறப்பு பூஜை, 6:00 மணிக்கு மகா பெரியவரின் அற்புதங்கள் குறித்த சிறப்பு சொற்பொழி நடந்தது. இன்று 23 ம் தேதி காலை, 6:00 மணிக்கு வாஞ்சாகல்ப மகா கணபதி, சோடச மகா கணபதி சன்னவதி, பூர்ணாகுதி மகா யாகம் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு மகா தீபாராதனை, 11:00 மணி க்கு சொற்பொழிவு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar