Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ... மடாதிபதியாக 2 வயது குழந்தை மடாதிபதியாக 2 வயது குழந்தை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகணம் பரிகாரம் யாருக்கு?
எழுத்தின் அளவு:
சூரிய கிரகணம் பரிகாரம் யாருக்கு?

பதிவு செய்த நாள்

24 டிச
2019
11:12

சூரிய கிரகணம், டிச., 26 காலை, 8:09 மணிக்கு துவங்கி, 11:19க்கு முடிகிறது. இந்த நேரத்தில், வெறும் கண்களால் சூரியனை பார்க்கக் கூடாது. பகல், 12:30 மணிக்கு பின் சூரியனை தரிசிக்கலாம். உடல்நலக் குறைவு உள்ளவர்கள், காலை, 7:30க்கு முன்பே சாப்பிடலாம். மற்றவர்கள் காலை, 11:45 மணிக்கு பின் உண்ணலாம். வியாழக்கிழமை பிறந்தவர்கள், அஸ்வினி, மகம், மூலம், கேட்டை, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி உள்ளவர்கள், கிரஹணம் முடிந்த பின், கடலில் அல்லது வீட்டிலேயே, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்தினர், கட்டாயம் மாலையில் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது.பழநி முருகன் கோயிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கொட்டியூர் சிவன் கோவில் வைசாக மகோத்சவத்தை முன்னிட்டு 14ம் தேதி ரோகிணி வழிபாடு நடக்கிறது.கேரள ... மேலும்
 
temple news
உடுப்பி: தமிழக முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar