Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 200 ஆண்டு பாரம்பரியம்: வெண்சேலை ... சாத்தூரில் மணல்மேடு திருவிழா சாத்தூரில் மணல்மேடு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் கனுப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் கனுப்பாரி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
11:01

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம் நடந்தது. தைப் பொங்கல் திருநாளை தொடர்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். அப்போது பெருமாள் புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தார். காலை 11:00 மணிக்கு புறப்பட்ட பெருமாள், மாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு மேல் கோயிலில் பாகவதர்கள் பஜனைப்பாடல்கள் இசைத்தபடி வந்தனர். இதனையடுத்து இரவு 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar