Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 33 அடி உயர ஞானபுரீ ஆஞ்சநேயருக்கு ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 30ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா
எழுத்தின் அளவு:
முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
02:01

 திருமங்கலம் : திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குலதெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவில் பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.

இங்கு ஆண்டுதோறும் தை வளர்பிறை வெள்ளியன்று இத்திருவிழா நடக்கும். இதற்காக பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதமிருப்பர். அவர்கள் நேற்று காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் தேங்காய், பழம், பூ தட்டுகளை  ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar