Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ... ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
10:01

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி தங்கக்கொடிமரத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 10:50 மணிக்கு நடந்தது.

பிப்.,8ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். பிப்.,8 வரை பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் உலா வருவர். பிப்.,8 அன்று அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் செல்கின்றனர். தெப்பத்தில் காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடிக்க இருமுறை வலம் வருகின்றனர். இரவில் ஒரு முறை தெப்பம் சுற்றி வரும்.தெப்ப உற்ஸவம் முடிந்து அம்மனும், சுவாமியும் இரவு கோயிலுக்கு சேரும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். அன்று ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 7:00 முதல் பகல் 12:30 மணி, பகல் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar