Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்க்கையம்மன் கோவிலில் பால்குட ... வள்ளலார் அருள்மாளிகை தைப்பூச திருத்தேர் ஊர்வலம் வள்ளலார் அருள்மாளிகை தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச விழா: அரோகரா கோஷத்துடன் பழநியில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2020
11:02

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பழநி நகரெங்கும் வந்து குவிந்துள்ளனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா பிப்.,2ல் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.

Default Image
Next News

அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்த ஆட்ட பாட்டத்துடன் வருகின்றனர். ஒட்டன்சத்திரம்- - பழநி ரோட்டில் பக்தர்கள் அணிவகுத்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழநி அடிவார பகுதி தங்கும் விடுதிகள், மடங்கள், திருமண மண்டங்கள் நிரம்பி வழிகின்றன.

பாதையோரங்களிலும் பக்தர்கள் தங்கியுள்ளனர்.வின்ச், ரோப்கார் ஸ்டஷேன், கிரிவீதிகள் மட்டுமின்றி, மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரையிலும் பக்தர்கள் பல மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் வழி ஒருவழிப் பாதையில் செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு சிரமம் உண்டானது. இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டதால் அப்பகுதியில் செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம், குடிநீர், பானங்கள், பழங்கள் வழங்கினர்.

மாலை தேரோட்டம்: இன்று மாலை 4:30 மணிக்கு ரதவீதியில் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar