Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரவணப்பொய்கையை சுத்திகாிக்க ... வெள்ளியங்கிரி மலையேற்றம்: பக்தர்கள் செல்ல அனுமதி வெள்ளியங்கிரி மலையேற்றம்: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தைப்பூச விழா கொடி இறக்குதலுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பழநியில் தைப்பூச விழா கொடி இறக்குதலுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

12 பிப்
2020
10:02

பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்.2ல் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி முத்துக்குமராசுவாமி வள்ளி தெய்வானை சமேதமாக பல்வேறு வாகனங்களில் திருவுலா நடந்தது. பிப்.7ல் திருக்கல்யாணம் வெள்ளித் தேரோட்டம் நடந்தது பிப்.8ல் தைப்பூச தேரோட்டம் நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசித்தனர்.  அலகு குத்தியும் காவடிகள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளான நேற்று இரவு 8:30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் தெப்போற்ஸவம்  நடந்தது. இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar