Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தைப்பூச விழா கொடி ... கோட்டை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையேற்றம்: பக்தர்கள் செல்ல அனுமதி
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையேற்றம்: பக்தர்கள் செல்ல அனுமதி

பதிவு செய்த நாள்

12 பிப்
2020
10:02

பேரூர் : பூண்டி வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு, நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சியில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி கோவில். இக்கோவில் அருகே உள்ள மலைத்தொடரில், ஏழாவது மலையின் உச்சியில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. பக்தர்கள் மலைப்பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்தமலையின் மீது பிப்., முதல், மே. வரையிலான, நான்கு மாதங்களுக்கு மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. நடப்பாண்டு மலையேற்றம் நேற்று முதல் துவங்கியது. போளுவாம்பட்டி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர், மலைப்பாதையை பக்தர்களுக்காக திறந்து விட்டனர். மேலும், பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 7 லட்சம் வரையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். எனவே, நடப்பாண்டு கூடுதலாக பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar