Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கம்மன் கோவிலில் பவுர்ணமி விழா பெருமாள் கோயில்களில் மாசிமக விழா பெருமாள் கோயில்களில் மாசிமக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

10 மார்
2020
10:03

கும்மிடிப்பூண்டி:பெருவாயல் கிராமத்தில் உள்ள வாலி தீர்த்த குளத்தை துார் எடுத்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது.கோவில் அருகே பரந்து, விரிந்து காணப்படும் வாலி தீர்த்த குளம் உள்ளது. அந்த குளத்தில், வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை, வாலி தீர்த்தம் என்றும் பெயர் கொண்டு அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அந்தக் குளத்தில், கழிவுகள், குப்பை கலந்து அசுத்தமாகி, பல இடங்களில் துார்ந்து போயுள்ளன. புதர்கள் மண்டியும், ஆகாயத் தாமரை படர்ந்தும் காணப்படுகிறது.குளத்தை துார் எடுத்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.கிராமத்தின், முக்கிய நீராதாரமான அந்த குளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு  கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என முன்னோர்கள் சொல்வது உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar