Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களுக்கு திருநீறு ... வேத மந்திரம் முழங்க இருப்பிடம் திரும்பினார் உலகளந்த பெருமாள் வேத மந்திரம் முழங்க இருப்பிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

18 மார்
2020
02:03

பழநி : மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன்கோயிலுக்கு 2,007 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழநி வ.உ.சி.,மன்ற தலைமையகம் சார்பில் பாண்டிய வேளாளர் மடத்தில் இருந்து 2,007 பாற்குடங்கள் எடுத்து நகர முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.பழநி சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை வகித்தார். கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தில் கார்த்தியாயினி அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். இரவில் உற்சவசாந்தி விழா நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிந்தனாதன் சன்ஸ் பழனிவேல், தனசேகரன், செந்தில்குமார், கார்த்திகேயன், சரவணபொய்கை கந்தவிலாஸ், பாஸ்கரன், அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம், சுவாமி விலாஸ் முருகேசன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், 64 மிராஸ் பண்டாரங்கள், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, மகளிரணி இந்திரா, வ.உ.சி தலைமை மன்ற தலைவர் சிவக்கொழுந்து, செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar