Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயிலுக்கு ... உலகளந்த பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத மந்திரம் முழங்க இருப்பிடம் திரும்பினார் உலகளந்த பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேத மந்திரம் முழங்க இருப்பிடம் திரும்பினார் உலகளந்த பெருமாள்

பதிவு செய்த நாள்

18 மார்
2020
03:03

திருக்கோவிலூர்: மாசி மகத்திற்கு பாதம் தாங்கிகளில் கடலூர் சென்ற உலகளந்த பெருமாள் 14 நாட்களுக்கு பிறகு ஆஸ்தானம் எழுந்தருளினார்.

நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேகளீச பெருமாள் ஆண்டு தோறும் மாசி மகத்திற்கு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 4ம் தேதி காலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் பாதம் தாங்கிகளில் தோளின் மேலெழுந்தருளி புறப்பட்டார். கடந்த 9ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, 180 கிலோமீட்டர் பயணித்து, 46 இடங்களில் விசேஷ மண்டகப்படி, திருவாராதனம், இரவு வீதி புறப்பாடு, கருட சேவை கண்டருளி ஆஸ்தானம் புறப்பட்டார்.

நேற்று இரவு பெரியகோபுர வாயிலில் நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே பெருமாள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலை சென்றடைந்தார். இன்று காலை 9:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், மணவாளமாமுனிகள் ஒருசேர எழுந்தருள யாகசாலை பூஜைகள் துவங்கியது. மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம், பூர்ணாஹுதி, சாற்றுமறை, அலங்காரம், திருப்பாவாடை தளிகை, தீபாராதனை, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார்.  ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar