Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடை வரும் 31 வரை அடைப்பு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் பிரம்மோற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் பிரம்மோற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

20 மார்
2020
12:03

திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம், விக்னேஸ்வரர் பூஜை நடந்தது.நேற்று, காலை, 7:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, 8:00 மணிக்கு சப்பரத்தில் புறப்பாடும், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது. நாளை, 21ம் தேதி மஹா பிரதோசத்தை முன்னிட்டு, இரவு, 7:00 மணிக்கு அதிகார நந்தி சேவை நடைபெறுகிறது.தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தில், தினமும், காலை, மாலை, திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர், பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar