Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கோவில்களில் சாமி தரிசனம் ... அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம் ரத்து அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி வட்டார கோவிலில் பக்தர்கள் வருகைக்கு தடை
எழுத்தின் அளவு:
அவிநாசி வட்டார கோவிலில் பக்தர்கள் வருகைக்கு தடை

பதிவு செய்த நாள்

21 மார்
2020
02:03

அவிநாசி: அவிநாசி வட்டாரத்திலுள்ள முக்கியமான கோவில்களில் வரும், 31ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.

தினசரி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கூட்டம் கூடுவதை தவிர்க்ககோவிலில், பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று துவங்கி, வரும், 31ம் தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோவிலின் பிரதான நுழைவு வாயில், பூட்டப்பட்டு, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.இதேபோல், அவிநாசி பூமிநீளாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், பெரியாபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் என, மாவட்டத்திலுள்ள பெரிய கோவில்களில், வரும் 31ம் தேதி வைர பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar