Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டியதை அருளும் தங்கநாயகி அம்மன் விநாயகருக்கு விவசாயிகள் மல்லிகை காணிக்கை விநாயகருக்கு விவசாயிகள் மல்லிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் அமாவாசை தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
வீரராகவர் கோவிலில் அமாவாசை தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

23 மார்
2020
03:03

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தவிர்க்க, வீரராகவர் கோவிலில், அமாவாசை வரை, பக்தர்கள்தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர். வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை அன்றும், ஹிருதாப நாசினி குளத்தில் பக்தர்கள் நீராடி வழிபடுவர்.இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூட்டம் கூடுவதை தவிர்க்க, வீரராகவர் கோவிலில், இன்று காலை முதல், நாளை, 24ம் தேதி இரவு வரை, நடை சாற்றப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வர வேண்டாம் என்றும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar